Skip to content
Blog Pengalthalam

Blog Pengalthalam

  • Home
  • புதியவை
  • சமையல்Expand
    • சைவம்
    • அசைவம்
    • சிற்றுண்டி
    • பாஸ்ட் குக்
  • ஆரோக்கியம்Expand
    • வைத்தியம்Expand
      • உள் உடல்
      • வெளி உடல்
    • ஆலோசனை
  • சிறு கதைகள்Expand
    • சிறுவர் கதைகள் 
  • Tamil Novels
Blog Pengalthalam
Blog Pengalthalam
  • blog pengalthalam
    Blog | சமையல் | சைவம்

    கொண்டைக்கடலை குருமா செய்வது எப்படி?

    Bypengalthalam March 3, 2026March 3, 2026

    கொண்டைக்கடலை குருமா செய்வது எப்படி? கொண்டக்கடலை குருமா channa masala in tamil இது மிக எளிதான செய்முறை. சுடச்சுட சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம், சப்பாத்தி பூரியோடு வைத்து தொட்டுக் கொள்ளலாம். வேக வைத்தல் மசாலா அரைத்தல் கொண்டக்கடலை குருமா செய்முறை பச்சை வாசனை போகும் அளவுக்கு வதக்குங்க. Tags, கொண்டக்கடலை குருமா செய்வது எப்படி, கொண்டக்கடலை கிரேவி செய்வது எப்படி, How to make peanut guruma, How to make peanut gravy, இட்லி…

    Read More கொண்டைக்கடலை குருமா செய்வது எப்படி?Continue

  • blog pengalthalam
    Blog | வெளி உடல் | வைத்தியம்

    அக்குள் கருமை, கழுத்து, இடுப்பு பகுதியில் கரும்படை நீங்க – செய்ய வேண்டியவைகள்

    Bypengalthalam December 25, 2025December 25, 2025

    கை அக்குள் பகுதிகளிலும் தொடை இடுக்குகளிலும் இருக்கும் அடர்ந்த கருமை நிறங்களை நீக்குவதற்கான செயல்முறைகள்  பொதுவாக பெண்களுக்கு அக்குள் பகுதியில் கருமை படர்ந்து இருக்கும். இந்த கருமை என்பது சிறிய அளவில் இருந்தால் அது எல்லோருக்கும் இருப்பது தான். இது இயல்பே. சாதாரணமானது தான். கவலை கொள்ள மட்டுமல்ல, அதனை நீக்க மெனக்கெட வேண்டிய அவசியம் இல்லை. சாதாரண உடல் குளியல் மற்றும் உடல் தூய்மை செய்தலே போதுமானது.  ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இந்த கருமை என்பது சாதாரணமாக இல்லாமல்,…

    Read More அக்குள் கருமை, கழுத்து, இடுப்பு பகுதியில் கரும்படை நீங்க – செய்ய வேண்டியவைகள்Continue

  • blog pengalthalam
    Blog | அசைவம் | சமையல்

    உடைத்து, அரைத்து ஊற்றிய முட்டை கிரேவி செய்வது எப்படி?

    Bypengalthalam December 14, 2025December 14, 2025

    உடைத்து அரைத்து ஊற்றிய முட்டை கிரேவி ‘குழந்தைகள் சாவகாசமா வீட்ல இருக்காங்க… விடுமுறை வேற, பெரியவங்களும் இருக்காங்க. எல்லாருமே சாப்பாடு சீக்கிரமா கேக்குறாங்க. விரைவாகவும் சமைக்கணும், அவங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுற மாதிரியும் இருக்கணும், என்ன பண்ணலாம்?’ – னு யோசிக்கிறீங்களா?. வீட்ல முட்டை இருக்கா? அப்போ முட்டை கிரேவி வச்சிருங்க. வீட்ல பிரிட்ஜ்ல எப்பவும் இஞ்சி பூண்டு பேஸ்ட் வச்சிருப்போம், இல்லையா? அப்புறம் தேங்காய் துருவலும் சில பேர் வச்சிருப்பாங்க. நான் எல்லாம் தேங்காய் துருவலை…

    Read More உடைத்து, அரைத்து ஊற்றிய முட்டை கிரேவி செய்வது எப்படி?Continue

  • blog pengalthalam
    Blog | அக்பர் பீர்பால் கதைகள் | குழந்தைகள் கதைகள் | சிறு கதைகள்

    அக்பர் பீர்பால் கதைகள் / பகுதி – 1

    Bypengalthalam December 14, 2025June 20, 2026

    Akbar and Birbal Stories / Part – 1 இந்த பகுதியில் அக்பர் மற்றும் பீர்பாலின் 3 கதைகள் உள்ளன. படித்து மகிழுங்கள். உங்கள் தோழர்களுக்கும், குழந்தைகளுக்கும் கூறுங்கள். . . காகங்களின் எண்ணிக்கை  அக்பர் பீர்பால் அந்த நாட்டில் மன்னர் எப்போதுமே உயர்ந்தவர். அவர் அவரின் நாட்டில் யாரை வேண்டும் என்றாலும் கேள்வி கேட்கலாம், என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்க்கலாம். பதில் அளிக்காதவர்களுக்கு என்ன தண்டனைகள் வேண்டும் என்றாலும் கொடுக்கும் அதிகாரம் மன்னனுக்கு உண்டு….

    Read More அக்பர் பீர்பால் கதைகள் / பகுதி – 1Continue

  • blog pengalthalm
    Blog | சமையல் | சிற்றுண்டி

    கோதுமை மாவு இனிப்பு பணியாரம் செய்வது எப்படி?

    Bypengalthalam December 11, 2025December 11, 2025

    கோதுமை மாவு இனிப்பு பணியாரம் செய்ய, கோதுமை மாவுடன் வெல்லம்/சர்க்கரை, பழுத்த வாழைப்பழம், ஏலக்காய், தேங்காய் துருவல், அரிசி மாவு (விருப்பப்பட்டால்), பால் சேர்த்து அவரவர்களுக்கு விருப்பமான சமையல் பொருட்களை வைத்து செய்வார்கள். அது சமையல் செய்யும் திறமை + ஆசையை பொறுத்து அமையும். எனினும் இதற்கு அடிப்படை கோதுமை மாவு மற்றும் சக்கரை/வெல்லம் தான். சிலர் அவசரத்திற்கு இரண்டை மட்டும் வைத்து சுட்டு குழந்தைகளுக்கு கொடுத்துவிடுவார்கள். என் வீட்டில் என்னுடைய மகள் 8வது படிக்கும் போது…

    Read More கோதுமை மாவு இனிப்பு பணியாரம் செய்வது எப்படி?Continue

  • blog pengalthalam
    Blog | ஆரோக்கியம் | ஆலோசனை | வைத்தியம்

    பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலகட்டங்கள்

    Bypengalthalam December 11, 2025December 11, 2025

    ஒவ்வொரு பெண்ணுமே வெவ்வேறு வகையான உடல் வகை கொண்டவர்கள் அவர்கள். அதனால் அவர்களுக்கு வரும் மாதவிடாய் நிற்கும் விதங்களும், சரி காலகட்டங்களும் சரி வெவ்வேராகவே இருக்கும். ‘ஏன் இப்படி வருது?, ஏன் மாதவிடாய் எனக்கு மாத்தி மாத்தி வருது?, எனக்கு மாதவிடாய் நிற்க போற நேரம் வந்துருச்சா? இதை எப்படி தெரிந்து கொள்வது? யார் கிட்ட கேட்கிறது?’ – என்று நடுத்தர வயதுக்கு மேல் உள்ள பெண்கள் அனைவருக்குமே ஏதோ ஒரு காலகட்டத்தில் இந்த மாதிரி எண்ணங்கள்…

    Read More பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலகட்டங்கள்Continue

  • blog pengalthalam
    Blog | அக்பர் பீர்பால் கதைகள் | குழந்தைகள் கதைகள் | சிறு கதைகள்

    அக்பர் மற்றும் பீர்பாலின் முதல் சந்திப்பு கதை

    Bypengalthalam December 11, 2025December 11, 2025

    அக்பர் பீர்பால் கதைகளில், ‘அவர்கள் இருவரின் முதல் சந்திப்பு இப்படியும் இருக்கலாம்’ என்ற கதை பாரம்பரியமாக, வாய்மொழியாக பரவலாக இருக்கிறது. பேரரசர் அக்பர் வேட்டைக்குச் செல்லும்போது, வழிதவறிப் போக, மகேஷ் தாஸ் என்ற புத்திசாலியான இளம் வாலிபர் (பின்னர் பீர்பால் என்று அழைக்கப்படுபவர் இவரே) அரசருக்கு வழி காட்டுவதையும் இக்கதை விவரிக்கிறது. அந்த கதையை இங்கு காண்போம். ஒருமுறை அக்பர் தனது படையுடன் காட்டு விலங்குகளை வேட்டையாட காட்டுக்குள் சென்றார். அரசருடன் அவரது பரிவாரங்கள் மற்றும் படை…

    Read More அக்பர் மற்றும் பீர்பாலின் முதல் சந்திப்பு கதைContinue

  • blog pengalthalam
    Blog | அக்பர் பீர்பால் கதைகள் | குழந்தைகள் கதைகள் | சிறு கதைகள்

    அக்பர் பீர்பால் கதைகள் / Akbar birbal Stories

    Bypengalthalam December 11, 2025April 14, 2026

    அக்பர் & பீர்பால் மிகப் பெரிய பேரரசரான அக்பரையும், அவரின் புத்திசாலி அரசவை அமைச்சரான பீர்பாலையும் உள்ளடக்கிய அற்புதமாக இந்திய நாட்டுப்புறக் கதைகள் தான் இந்த அக்பர் பீர்பால் கதைகள். மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை இவரின் கதைகள் கூறுகின்றன. இவரின் கதைகள் நேர்மை, விரைவான சிந்தனை மற்றும் நியாயத்தன்மை பற்றிய ஒழுக்கங்களைக் கற்பிப்பது, அறிவை பயன்படுத்தி சிக்கல்களில் இருந்து எவ்வாறு விடுபடுவது போன்றவற்றை கதை கேட்பவர்களுக்கு எடுத்து கூறும் விதங்களில் அமைந்திருக்கின்றன. காகங்களை எண்ணுவது, மந்திரக் குச்சிகளைக்…

    Read More அக்பர் பீர்பால் கதைகள் / Akbar birbal StoriesContinue

  • blog pengalthalam
    Blog | அசைவம் | சமையல் | சிற்றுண்டி

    பசி போக்கும் உருளைக்கிழங்கு ஆம்லெட்

    Bypengalthalam December 9, 2025December 9, 2025

    உருளைக்கிழங்கு ஆம்லெட் பொதுவாக சாப்பாட்டிற்கு தொட்டுக் கொள்ள அப்பளம் இல்லையென்றால் எப்பொழுதும் பொரியல் வைத்திருப்போம். சிலருக்கு சாப்பாட்டிற்கு முட்டை ஆம்லெட் கண்டிப்பாக தேவைப்படும். ஒரே மாதிரியாக ஆம்லெட் போட்டு சாப்பிடாமல், கொஞ்சம் வித்தியாசமாக செய்து சாப்பிட்டு பார்க்கலாமா? இந்த ஆம்லெட்டை உணவுக்கு பக்க உணவாக செய்து சாப்பிடலாம். சாதம் ஒரு குழம்பு மட்டும் இருந்தாலும் கூட இந்த ஆம்லெட் இருந்தால் விருந்து சாப்பிட நிறைவு கிடைக்கும். அது மட்டும் அல்லாமல் மாலை பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு…

    Read More பசி போக்கும் உருளைக்கிழங்கு ஆம்லெட்Continue

  • blog pengalthalam
    Blog | சமையல் | சைவம்

    பொட்டுக்கடலை சட்னி செய்வது எப்படி?

    Bypengalthalam December 9, 2025December 9, 2025

    பொட்டுக்கடலை சட்னி  நம் இட்லி தோசைக்கு பொதுவாக காலை நேரம் என்றால் சாம்பார், குருமா என்று செய்வோம். இதுவே மாலை இரவு நேரம் என்றால் அவசரத்திற்கு அப்பொழுது என்ன தோன்றுமோ அந்த சட்னியை செய்து வைத்து விடவும் இல்லையா? அந்த நேரத்தில் அவசரமாக, அதேசமயம் சுவையாக செய்யக்கூடிய ஒரு சட்னி வகை தான் இந்த இந்த பொட்டுக்கடலை நிலக்கடலை சேர்த்து செய்யும் சட்னி. இது செய்வதற்கு எளிதானது, செய்யும் நேரமும் மிகவும் குறைவு, சுவையானதும் கூட. பொதுவாக…

    Read More பொட்டுக்கடலை சட்னி செய்வது எப்படி?Continue

Page navigation

Previous PagePrevious 1 2 3 4 5 6 Next PageNext
  • Home
  • Contact Us
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2026 Blog Pengalthalam - WordPress Theme by Kadence WP

error: Content is protected !!
Scroll to top
  • Home
  • புதியவை
  • சமையல்
    • சைவம்
    • அசைவம்
    • சிற்றுண்டி
    • பாஸ்ட் குக்
  • ஆரோக்கியம்
    • வைத்தியம்
      • உள் உடல்
      • வெளி உடல்
    • ஆலோசனை
  • சிறு கதைகள்
    • சிறுவர் கதைகள் 
  • Tamil Novels