Skip to content
Blog Pengalthalam

Blog Pengalthalam

  • Home
  • புதியவை
  • சமையல்Expand
    • சைவம்
    • அசைவம்
    • சிற்றுண்டி
    • பாஸ்ட் குக்
  • ஆரோக்கியம்Expand
    • வைத்தியம்Expand
      • உள் உடல்
      • வெளி உடல்
    • ஆலோசனை
  • சிறு கதைகள்Expand
    • சிறுவர் கதைகள் 
  • Tamil Novels
Blog Pengalthalam
Blog Pengalthalam

சிறு கதைகள்

  • ஆன்மீக கதைகள் 
  • ஊக்கப்படுத்தும் கதைகள் 
  • விழுப்புணர்வு கதைகள் 
  • நகைசுவை கதைகள் 
  • குழந்தைகளுக்கான கதைகள் 

பெண்கள் பகுதியில் ஆன்மீகம் இருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கான கதைகள் எப்படி, என்று தோன்றுகிறதா?.  குழந்தைகளுக்கான கதைகள் எப்பொழுதுமே குழந்தைகளுக்கு மட்டுமே ஆன கதைகள் என்பது கிடையாது. சில குழந்தைகள் படிப்பதில் ஆர்வம் கொண்டு, வாசிக்கும் பழக்கத்தில் இத்தகைய கதைகளை வாசிப்பர் என்றாலும், பெரும்பாலும் இத்தகைய கதைகளை பெரியோர்கள் வாசித்து தனது வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுகின்ற சந்தர்ப்பங்களே அதிகம் இல்லையா? அதனால் இந்த பெண்கள்தளம் பகுதியில் இத்தகைய கதைகளும் இடம்பெறும். பல புகழ்பெற்ற கதைகள் உங்களுக்கு ஏற்கனவே அறிந்த கதைகளாக இருக்கலாம். ஆனால் அதை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு எடுத்துக் கூறும் பொழுது உங்கள் நினைவுகளில் வராமல் போக வாய்ப்புண்டு. இரவு அவர்களை தூங்க வைப்பதற்காக அவர்களுக்கு எடுத்து கூறும் பல்வேறு வகையான கதைகளை இங்கு நீங்கள் காணலாம். உங்களுக்கு தேவைப்படும் பொழுது அவற்றை ஒருமுறை வாசித்து உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் எடுத்துக் கூறுங்கள். சில நேரங்களில் வளர்ந்த குழந்தைகளுக்கு கூட அவர்களை ஊக்கப்படுத்துவதற்கும், நல்வழிப்படுத்துவதற்கும் நாம் மேற்கோள் காட்டி இத்தகைய கதைகளை கூறுவதற்கு நமக்கு உதவும். என்னென்ன கதைகள், எவ்வகையான கதைகள் என்பதை இங்குள்ள தலைப்புகளின் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

Post Views: 93

Recent Posts

  • அகநானூறு 30 – நெய்தல் நிலக் காதலும் கடற்கரை மக்களின் வாழ்க்கைச் சித்திரமும்
  • கேரளா ஸ்டைல் பூசணிக்காய் கறி செய்வது எப்படி? | சாதத்திற்கு சூப்பரான சைடிஷ் ரெசிபி
  • பண்டைய தமிழர்களின் கடல் பயண ரகசியம் | கடல் வழி வணிகமும் திசையறி அறிவும்
  • Hostinger CDN என்றால் என்ன? Website வேகத்தை அதிகரிக்க இது எப்படி உதவுகிறது?
  • குறைந்த சம்பளத்தில் பணம் சேமிப்பது எப்படி? 7 எளிய வழிகள்

Recent Comments

No comments to show.
  • Home
  • Contact Us
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2026 Blog Pengalthalam - WordPress Theme by Kadence WP

error: Content is protected !!
Scroll to top
  • Home
  • புதியவை
  • சமையல்
    • சைவம்
    • அசைவம்
    • சிற்றுண்டி
    • பாஸ்ட் குக்
  • ஆரோக்கியம்
    • வைத்தியம்
      • உள் உடல்
      • வெளி உடல்
    • ஆலோசனை
  • சிறு கதைகள்
    • சிறுவர் கதைகள் 
  • Tamil Novels