pengalthalam blog

Similar Posts

  • | |

    கோதுமை மாவு இனிப்பு பணியாரம் செய்வது எப்படி?

    கோதுமை மாவு இனிப்பு பணியாரம் செய்ய, கோதுமை மாவுடன் வெல்லம்/சர்க்கரை, பழுத்த வாழைப்பழம், ஏலக்காய், தேங்காய் துருவல், அரிசி மாவு (விருப்பப்பட்டால்), பால் சேர்த்து அவரவர்களுக்கு விருப்பமான சமையல் பொருட்களை வைத்து செய்வார்கள். அது சமையல் செய்யும் திறமை + ஆசையை பொறுத்து அமையும். எனினும் இதற்கு அடிப்படை கோதுமை மாவு மற்றும் சக்கரை/வெல்லம் தான். சிலர் அவசரத்திற்கு இரண்டை மட்டும் வைத்து சுட்டு குழந்தைகளுக்கு கொடுத்துவிடுவார்கள். என் வீட்டில் என்னுடைய மகள் 8வது படிக்கும் போது…

  • | |

    கேரட் சாதம் / Lunch box Recipe / Carrot Rice Recipe In Tamil

    . கேரட் சாதம் / Lunch box Recipe / Carrot Rice Recipe In Tamil மிக சாதாரண [அவசர ] கேரட் சாதம்  செயல்முறை : 1 தேவையான பொருட்கள் :சமையல் எண்ணெய்கடுகுஉளுத்தம் பருப்புகடலைப்பருப்புகறிவேப்பிலை சிறிதளவுகாய்ந்த மிளகாய் 2,நறுக்கிய வெங்காயம் தேவையான அளவுஉப்புதுருவிய கேரட் தேவையான அளவுகொத்தமல்லி இலை சிறிதளவு ===================================================== மதிய உணவுக்கான கேரட் சாதம்  செயல்முறை : 2 தேவையான பொருட்கள் :சமையல் எண்ணெய்கடுகுசீரகம்உளுத்தம் பருப்புகடலைப்பருப்புமுந்திரிப்பருப்பு 5 or 6கறிவேப்பிலை சிறிதளவுபச்சை மிளகாய் 2…

  • | |

    மாதவிடாய் வலி – போக்கும் வழிகள்

                 ‘அப்பொழுது அந்த வழியை என்னால் தாங்கவே முடியவில்லை. என்னால் இயல்பாக எளிதான வேலையை கூட செய்ய முடியாத அளவுக்கு வேதனையாக இருக்கிறது. நான் அலுவலகத்திற்கு, அல்லது படிப்பதற்கு மற்றும் வெளி வேலைகளுக்கு செல்லும் நிலையில் இல்லை. மேலும் என்னால் தாங்க முடியாத அளவிற்கு வலியும் வேதனையும் நான் அனுபவிக்கிறேன்,’    என்று புலம்புகிறீர்களா? இல்லை உங்களின் அருகில் இந்த புலம்பல் கேட்டு இதற்கு என்ன தான் வழி? என்று…

  • | |

    அக்பர் பீர்பால் கதைகள் / பகுதி – 3

    Akbar and Birbal Stories / Part – 3 இந்த பகுதியில் அக்பர் மற்றும் பீர்பாலின் 3 கதைகள் உள்ளன. படித்து மகிழுங்கள். உங்கள் தோழர்களுக்கும், குழந்தைகளுக்கும் கூறுங்கள். . 7] யார் செய்த விபரீதம் இது? அக்பர் பீர்பால் கதைகள் முகலாய சக்கரவர்த்தி தன் குடும்பத்தாருடன் ஏரியில் உல்லாசப் படகில் பயணம் செய்து கொண்டிருந்தார். எல்லோரும் உற்சாகமாக காணப்பட, அக்பர் முகத்தில் மட்டும் ஏதோ சிந்தனை வலை. முந்தின நாள் அரசவை கூட்டத்தில் அவர்…

  • | |

    எண்ணையில் பொரித்த கோழி துண்டுகள் செய்வது எப்படி?

    . எண்ணையில் பொரித்த கோழி துண்டுகள்  அரைக்க வேண்டியவை : எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்து வையுங்க. பிசறி ஊறவைக்க வேண்டியவை : கறி துண்டுகளின் எல்லா பக்கமும் சென்று சேருமாறு நன்கு பிசறி விடுங்க. அதை ஒரு அரை மணி நேரம் ஊற வையுங்க. எண்ணையில் பொரித்த கோழி துண்டுகள் செயல்முறை : . Tags,எண்ணையில் பொரித்த கோழி துண்டுகள், Deep-fried chicken pieces seivathu eppadi?, fried chiken…

  • | | |

    பசி போக்கும் உருளைக்கிழங்கு ஆம்லெட்

    உருளைக்கிழங்கு ஆம்லெட் பொதுவாக சாப்பாட்டிற்கு தொட்டுக் கொள்ள அப்பளம் இல்லையென்றால் எப்பொழுதும் பொரியல் வைத்திருப்போம். சிலருக்கு சாப்பாட்டிற்கு முட்டை ஆம்லெட் கண்டிப்பாக தேவைப்படும். ஒரே மாதிரியாக ஆம்லெட் போட்டு சாப்பிடாமல், கொஞ்சம் வித்தியாசமாக செய்து சாப்பிட்டு பார்க்கலாமா? இந்த ஆம்லெட்டை உணவுக்கு பக்க உணவாக செய்து சாப்பிடலாம். சாதம் ஒரு குழம்பு மட்டும் இருந்தாலும் கூட இந்த ஆம்லெட் இருந்தால் விருந்து சாப்பிட நிறைவு கிடைக்கும். அது மட்டும் அல்லாமல் மாலை பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு…

Leave a Reply