blog pengalthalam

Similar Posts

  • |

    மெத்தென்ற இட்லி

    இட்லி – இது நம்ம தென்னிந்தியாவில் உள்ள மிகவும் ஆரோக்கியமான மற்றும் மிகவும் பிரபலமான காலை உணவு உணவுகளில் ஒன்றாகும். மிகவும் மென்மையாக, சாப்ட்-ஆக இருக்க வேண்டும் என்றே எல்லோரும் நினைப்பர். அது மட்டும் இல்லை இது எளிதில் ஜீரணமாகும் உணவு என்பதால், உடல் நிலை சரியில்லாத நிலையில் உண்ணக்கொடுக்கப்படும் உணவும் கூட. அதனாலேயே இந்த இட்லி மிக மிக மென்மையாக இருக்க வேண்டியது அவசியமும் கூட. இது அரைத்த அரிசி மற்றும் உளுந்து கலந்து புளித்த…

  • |

    சிக்கன் வறுவல்

    சிக்கன் வறுவல், இது எல்லா வகை அசைவ பிரியாணிகளுக்கும் சைடு டிஷ்-ஆக சாப்பிடலாம். சப்பாத்தி, இட்லி, தோசை கூட சேர்ந்து மட்டும் அல்ல, சாதத்தில் கூட பிசைந்து சாப்பிட மிக அருமையாக இருக்கும். ஓகே நேரா செய்முறைக்கு போகலாம். சமையல் செய்றவங்களுக்கு [ தெரிஞ்சவங்க இல்லைங்க செய்றவங்க ] அவங்க செய்யும் போது என்ன அளவுன்னு அவங்களே முடிவு செஞ்சிக்குவாங்க. அதனால நான் அளவெல்லாம் சொல்ல போவது இல்லை. சும்மா உங்களுக்கு நினைவு படுத்துவதற்காக செய்முறை மட்டும்…..இங்கே….

  • | | |

    பசி போக்கும் உருளைக்கிழங்கு ஆம்லெட்

    உருளைக்கிழங்கு ஆம்லெட் பொதுவாக சாப்பாட்டிற்கு தொட்டுக் கொள்ள அப்பளம் இல்லையென்றால் எப்பொழுதும் பொரியல் வைத்திருப்போம். சிலருக்கு சாப்பாட்டிற்கு முட்டை ஆம்லெட் கண்டிப்பாக தேவைப்படும். ஒரே மாதிரியாக ஆம்லெட் போட்டு சாப்பிடாமல், கொஞ்சம் வித்தியாசமாக செய்து சாப்பிட்டு பார்க்கலாமா? இந்த ஆம்லெட்டை உணவுக்கு பக்க உணவாக செய்து சாப்பிடலாம். சாதம் ஒரு குழம்பு மட்டும் இருந்தாலும் கூட இந்த ஆம்லெட் இருந்தால் விருந்து சாப்பிட நிறைவு கிடைக்கும். அது மட்டும் அல்லாமல் மாலை பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு…

  • | |

    கோதுமை மாவு இனிப்பு பணியாரம் செய்வது எப்படி?

    கோதுமை மாவு இனிப்பு பணியாரம் செய்ய, கோதுமை மாவுடன் வெல்லம்/சர்க்கரை, பழுத்த வாழைப்பழம், ஏலக்காய், தேங்காய் துருவல், அரிசி மாவு (விருப்பப்பட்டால்), பால் சேர்த்து அவரவர்களுக்கு விருப்பமான சமையல் பொருட்களை வைத்து செய்வார்கள். அது சமையல் செய்யும் திறமை + ஆசையை பொறுத்து அமையும். எனினும் இதற்கு அடிப்படை கோதுமை மாவு மற்றும் சக்கரை/வெல்லம் தான். சிலர் அவசரத்திற்கு இரண்டை மட்டும் வைத்து சுட்டு குழந்தைகளுக்கு கொடுத்துவிடுவார்கள். என் வீட்டில் என்னுடைய மகள் 8வது படிக்கும் போது…

  • | |

    நிலக்கடலை தேங்காய் சட்னி செய்வது எப்படி?

    நிலக்கடலை தேங்காய் சட்னி நாம் இட்லி தோசைக்கு விதவிதமாக சட்னி செய்வோம். அதிலும் தேங்காய் சட்னி என்பது எல்லா நேரத்திலும் இருக்கும், இல்லையா ஒரே செய்யும் தேங்காய் சட்னியை விட, கொஞ்சம் வித்தியாசமாக அதில் நிலக்கடலையும் சேர்த்து ஒரு சட்னியை செய்து பார்ப்போமா சுவை அருமையாக இருக்கும். ஒரு முறை செய்தால் அடிக்கடி செய்யத் தோன்றும். தேங்காய் சட்னியை வெறுக்கும் குழந்தைகள் கூட, இந்த சுவையை விரும்புவார்கள். இந்த நிலக்கடலை தேங்காய் சட்னியை எப்படி செய்ய வேண்டும்?…

  • |

    தக்காளி சட்னி சுவையாக செய்வது எப்படி?

    தக்காளி சட்னி என்பது நம் வாழ்வியல் உணவு முறையோடு கலந்த ஒன்று. எப்படி இட்லியையும் நம்மையும் பிரிக்க முடியாதோ…அதேபோல தக்காளி சட்னியையும் நம்மையும் கூட பிரிக்க முடியாது. ஏனெனில் அவசரத்திற்கு இட்லி, தோசைக்கு சட்டென்று நாம் ரெடி பண்ணி வைப்பது தக்காளி சட்னி தான். அதே போல விருந்து என்றால் பலவகை சட்னியுடன் தக்காளி சட்னியும் சேர்த்து இருந்தால் தான் நிறைவே இல்லையா?. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சட்னியும் கூட. ஹோட்டல்களில் கூட ஒவ்வொரு இடத்திலும்…

Leave a Reply