pengalthalam blog
|

மெத்தென்ற இட்லி

இட்லி – இது நம்ம தென்னிந்தியாவில் உள்ள மிகவும் ஆரோக்கியமான மற்றும் மிகவும் பிரபலமான காலை உணவு உணவுகளில் ஒன்றாகும். மிகவும் மென்மையாக, சாப்ட்-ஆக இருக்க வேண்டும் என்றே எல்லோரும் நினைப்பர். அது மட்டும் இல்லை இது எளிதில் ஜீரணமாகும் உணவு என்பதால், உடல் நிலை சரியில்லாத நிலையில் உண்ணக்கொடுக்கப்படும் உணவும் கூட. அதனாலேயே இந்த இட்லி மிக மிக மென்மையாக இருக்க வேண்டியது அவசியமும் கூட. இது அரைத்த அரிசி மற்றும் உளுந்து கலந்து புளித்த…

blog pengalthalam
| | |

மூச்சு பிடிப்பு முதுகு வலி – வைத்தியம்

முதுகில் ஏதேனும் ஒரு இடத்தில் சிறிதாக உணரத்துவங்கும் வலி நேரம் செல்லச் செல்ல அதிகமாகி ஒரு கட்டத்தில், இடுப்புக்கு மேல் பகுதியை சிறிது அசைத்தாலும் வலி பின்னும் நிலைக்குத் தள்ளப்படுவோம். அந்த ஒரு புள்ளியைச் சுற்றி அலை அலையாக வலியை நாம் இடைவிடாமல் உணர்ந்து கொண்டே இருப்போம். பல்லைகடித்து தாங்கினாலும் வலியில் கண்ணில் நீர் நிறைவதை நம்மால் தடுக்க முடியாது. காரணங்கள் முதுகில் உள்ள தசைகளுக்கு அழுத்தம் கொடுப்பது போல….. இவை எல்லாம் முதுகில் மூச்சு பிடிப்பு…

சூடான சாதத்திற்கு சுடச்சுட அவசர மோர் குழம்பு
| |

சூடான சாதத்திற்கு சுடச்சுட அவசர மோர் குழம்பு

காரசாரமான பொரியல், அவியல் ன்னு எதோ கொஞ்சம் இருக்கு…ஆனா பிசைஞ்சி சாப்பிட மட்டும் கொஞ்சமாவது ஏதாவது இருக்குதா பாரேன்? – யோசிக்கிறீர்களா??????? கெட்டி தயிர் இருக்கா? அப்போ சட்டுன்னு சூடு ஆறிடறதுக்குள்ள மோர் குழம்பு செய்ஞ்சிடலாமா? ரொம்ப புளிக்காத கட்டி தயரா உங்களுக்கு எவ்வளவு தேவையோ எடுத்துக்கோங்க. அது கூட ஒரு அரை கப் அளவுக்கு தண்ணியும் சேர்த்து கரண்டி வச்சு நல்ல அடிச்சு விட்டுக்கோங்க. கொஞ்சம் கூட கட்டி இல்லாம நல்லா முட்டை அடிக்கிற மாதிரி…