எண்ணையில் பொரித்த கோழி துண்டுகள் செய்வது எப்படி?
. எண்ணையில் பொரித்த கோழி துண்டுகள் அரைக்க வேண்டியவை : எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்து வையுங்க. பிசறி ஊறவைக்க வேண்டியவை : கறி துண்டுகளின் எல்லா பக்கமும் சென்று சேருமாறு நன்கு பிசறி விடுங்க. அதை ஒரு அரை மணி நேரம் ஊற வையுங்க. எண்ணையில் பொரித்த கோழி துண்டுகள் செயல்முறை : . Tags,எண்ணையில் பொரித்த கோழி துண்டுகள், Deep-fried chicken pieces seivathu eppadi?, fried chiken…
