கூட்டு வகைகள் | சமையல் | சைவம்
கேரளா ஸ்டைல் பூசணிக்காய் கறி செய்வது எப்படி? | சாதத்திற்கு சூப்பரான சைடிஷ் ரெசிபி
கேரளா ஸ்டைல் பூசணிக்காய் கறி பூசணிக்காய் கறி – சாதத்துக்கு அவ்வளவு அருமையான சைடிஷ்! : பூசணிக்காய்னாலே சில பேருக்கு உடனே சாம்பார், கூட்டு இதெல்லாம்தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால், பூசணிக்காயை வைத்து இப்படி ஒரு கறி செய்து பாருங்க… சாதத்துக்கு ரொம்பவே அருமையாக இருக்கும். குறிப்பாக தேங்காய் எண்ணெய் மணத்தோடு, தேங்காய் சேர்த்து கேரளா ஸ்டைலில் செய்யும்போது பூசணிக்காயோட சுவையே வேற லெவல்ல இருக்கும். எனக்கு பூசணிக்காய் வாங்கும்போதெல்லாம் இதுதான் ஒரு எண்ணம் வரும். நல்ல…
