சாதாரண காது வலி – உருவாக காரணம் மற்றும் தீர்வு
உடலின் மற்ற பாகங்கள் போல அல்லாமல், காது மிகவும் நுட்பமான மென்மையான பகுதியாகும். மிக முக்கியமான பகுதியும் கூட. இந்தப் பகுதியில் ஏற்படும் வலி சாதாரணமாக இருந்தால் மட்டுமே உடனடி நிவாரணமாக நாமே என்ன செய்யலாம் என்பதை நாமே பார்க்கலாம். காரணம் மற்றும் தீர்வு சாதாரணமாக கொஞ்சம் அதிகமாக ஜலதோஷம், சளி என்று வந்து அவதிப்படும்போது அதோடு தொடர்புடைய காதும் அதன் அழுத்தத்தினால் வலிக்க தொடங்குகிறது. இதன் காரணமாகத்தான் வலி ஏற்படுகிறது என்று நாம் உணர தொடங்கினால்,…
