சிக்கன் வறுவல்
சிக்கன் வறுவல், இது எல்லா வகை அசைவ பிரியாணிகளுக்கும் சைடு டிஷ்-ஆக சாப்பிடலாம். சப்பாத்தி, இட்லி, தோசை கூட சேர்ந்து மட்டும் அல்ல, சாதத்தில் கூட பிசைந்து சாப்பிட மிக அருமையாக இருக்கும். ஓகே நேரா செய்முறைக்கு போகலாம். சமையல் செய்றவங்களுக்கு [ தெரிஞ்சவங்க இல்லைங்க செய்றவங்க ] அவங்க செய்யும் போது என்ன அளவுன்னு அவங்களே முடிவு செஞ்சிக்குவாங்க. அதனால நான் அளவெல்லாம் சொல்ல போவது இல்லை. சும்மா உங்களுக்கு நினைவு படுத்துவதற்காக செய்முறை மட்டும்…..இங்கே….
