சுவையான டீ குடிப்போமா?
மொத்தமே ஒரு 10 நிமிடங்களில் சுவை மிகுந்த டீ கிடைத்துவிடும். குறிப்பு : பாலில் டீ சாறு இறங்கிய பிறகு இஞ்சியை போடும் போது, பாலின் சுவையும், தன்மையும் மாறாமல் இருக்கும். திரிந்தும் போகாது. Tags, டீ, தேயிலை, coffee, காப்பி, pengalthalam, samayal, tasty tea, tea kadai tea, .
