கேரட் சாதம் / Lunch box Recipe / Carrot Rice Recipe In Tamil
. கேரட் சாதம் / Lunch box Recipe / Carrot Rice Recipe In Tamil மிக சாதாரண [அவசர ] கேரட் சாதம் செயல்முறை : 1 தேவையான பொருட்கள் :சமையல் எண்ணெய்கடுகுஉளுத்தம் பருப்புகடலைப்பருப்புகறிவேப்பிலை சிறிதளவுகாய்ந்த மிளகாய் 2,நறுக்கிய வெங்காயம் தேவையான அளவுஉப்புதுருவிய கேரட் தேவையான அளவுகொத்தமல்லி இலை சிறிதளவு ===================================================== மதிய உணவுக்கான கேரட் சாதம் செயல்முறை : 2 தேவையான பொருட்கள் :சமையல் எண்ணெய்கடுகுசீரகம்உளுத்தம் பருப்புகடலைப்பருப்புமுந்திரிப்பருப்பு 5 or 6கறிவேப்பிலை சிறிதளவுபச்சை மிளகாய் 2…
