Blog | ஆரோக்கியம் | உள் உடல் | வைத்தியம்
மூச்சு பிடிப்பு முதுகு வலி – வைத்தியம்
மூச்சு பிடிப்பு | முதுகு வலி | வைத்தியம் |Blog Pengalthalam . மூச்சு பிடிப்பு முதுகு வலி – வைத்தியம் முதுகில் ஏதேனும் ஒரு இடத்தில் சிறிதாக உணரத்துவங்கும் வலி நேரம் செல்லச் செல்ல அதிகமாகி ஒரு கட்டத்தில், இடுப்புக்கு மேல் பகுதியை சிறிது அசைத்தாலும் வலி பின்னும் நிலைக்குத் தள்ளப்படுவோம். அந்த ஒரு புள்ளியைச் சுற்றி அலை அலையாக வலியை நாம் இடைவிடாமல் உணர்ந்து கொண்டே இருப்போம். பல்லைகடித்து தாங்கினாலும் வலியில் கண்ணில் நீர்…
