Chicken Shawaya Recipe in Tamil | வீட்டிலேயே அரபிக் சுவையில் சிக்கன் ஷவாயா செய்வது எப்படி?
. வீட்டிலேயே அரபிக் சுவையில் சிக்கன் ஷவாயா செய்வது எப்படி? சிக்கன் விரும்பி சாப்பிடுறவங்களுக்கு அதுவும் விதவிதமா தயாரிச்சு சாப்பிடணும் அப்படின்னு நினைக்கிறவங்களுக்கு இந்த சிக்கன் ஷவாயா (Chicken Shawaya) ரொம்பவே பிடிக்கும். வெளில லேசா பொன்னிறமா, உள்ள மெதுவா மென்மையாக, ஜூஸியா இருக்கிற இந்த சிக்கன் அரபி உணவு அப்படின்னு சொல்லுவாங்க. ஆனாலும் கூட இது கேரளால ரொம்ப ஃபேமஸ். தமிழ்நாட்டுலயும் கொஞ்சம் ஃபேமஸா தான் இருக்கு. அட வீட்டிலேயே செஞ்சிடலாம் பா!. இது என்ன…
