blog pengalthalam
| |

உடைத்து, அரைத்து ஊற்றிய முட்டை கிரேவி செய்வது எப்படி?

உடைத்து அரைத்து ஊற்றிய முட்டை கிரேவி ‘குழந்தைகள் சாவகாசமா வீட்ல இருக்காங்க… விடுமுறை வேற, பெரியவங்களும் இருக்காங்க. எல்லாருமே சாப்பாடு சீக்கிரமா கேக்குறாங்க. விரைவாகவும் சமைக்கணும், அவங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுற மாதிரியும் இருக்கணும், என்ன பண்ணலாம்?’ – னு யோசிக்கிறீங்களா?. வீட்ல முட்டை இருக்கா? அப்போ முட்டை கிரேவி வச்சிருங்க. வீட்ல பிரிட்ஜ்ல எப்பவும் இஞ்சி பூண்டு பேஸ்ட் வச்சிருப்போம், இல்லையா? அப்புறம் தேங்காய் துருவலும் சில பேர் வச்சிருப்பாங்க. நான் எல்லாம் தேங்காய் துருவலை…