அதிக வெள்ளைப்படுதல் – பிரச்சனையும் தீர்வும்
வெள்ளைப்படுதல் என்பது சாதாரணமாக மாதவிடாய் காலங்களுக்கு முன்பும், பின்பும் ஒரு சில நாட்கள் வந்து நின்றுவிடும். இது இயல்பு. ஆனால் அந்த நேரங்களில் இல்லாமல் மாதம் முழுவதும் அதாவது 5 நாட்களுக்கு மேல் அல்லது 10 நாட்களோ 15 நாட்களோ இல்லை மாதம் முழுவதுமோ ஒருவருக்கு சிறிது சிறிதாக வந்து கொண்டே இருக்கிறது என்று இருந்தால், அது கவனிக்கவேண்டிய விஷயம் ஆகிறது. …
