பொதுவா வெண்பொங்கல் கோவில்ல கொடுப்பார்கள் என்றால், ஆர்வமாக வாங்குவோம். ‘கூச்சமா????… எனக்கா????…சேச்சே…’ என்று தீருவதற்குள் ஓடிப்போய் வாங்குவோம். [ எதற்கு கூச்சம்? பொங்கல் பா! ] அவ்வளவு சுவையாக கோவில் பொங்கல் இருக்கும், இல்லையா?
அதே நம் வீட்டில் என்றால் ‘ஐயே!’ தான். என்ன செய்தாலும், ஒரு பார்வையில் அலட்சியப்படுத்திவிடுவார்கள். அதென்ன கோவில் பொங்கல் மட்டும் அவ்வளவு ருசி? என்று கேள்வி கேட்பதோடு விட்டுவிடாமல், அதே போல ருசியாக நம் வீட்டிலும் செய்து பார்த்தால் என்ன? குறைந்தபட்சம் தரமாக சைவ ஹோட்டல் அளவுக்காவது சுவையான பொங்கலாக அமையட்டுமே! – செய்வோமா?
பச்சரிசி 1 கப்
பாசிப்பருப்பு 1/2 கப்
உப்பு
நெய்
முந்திரி
துருவிய இஞ்சி
கருவேப்பிலை
எண்ணெய்
மிளகு
சீரகம்
பெருங்காயம்
வெண்பொங்கல்
[ இதில் அரிசி ஊற வைத்த நேரத்தையும் கணக்கில் கொள்ளவேண்டும்.] குக்கர் விசில் தானாக அடங்கும் வரை பொறுங்க. அவசரப்பட்டு விசிலைத் தூக்கிவிட வேண்டாம். அடுப்பு மிக மிதமான தீயில் தான் இருக்க வேண்டும். இல்லையெனில் தாளிப்பு கருகி சுவை கெட்டுவிடும். அவ்வளவு தான் இறக்கிவிடலாம். பொங்கல் ரெடி.
எல்லோரும் பயன்படுத்தும் அதே சமையல் பொருள்கள் தான். ஆனால் செய்யும் முறையில் தான் சுவை கூடுகிறது. அதனால் சிரமம் பார்க்காமல் செய்யும் முறையை சரியாக பிடித்துவிட்டால், பின் எப்போது செய்தாலும் பொங்கல் அருமையாகவே வரும். வீட்டிலும் இட்லி தோசை போலவே இதையும் வழக்கமாக உண்ணும் உணவாக ஏற்றுக்கொவார்கள்.
Tags,
pongal, venpongal, venpongal seivathu eppadi, kovil pongal seivathu eppadi, hotel pongal seivathu eppadi, பொங்கல், வெண்பொங்கல், வெண்பொங்கல் செய்வது எப்படி, கோவில் பொங்கல் செய்வது எப்படி, ஹோட்டல் பொங்கல் செய்வது எப்படி,
.
சங்கத் தமிழ் | நெய்தல் திணை | அகநானூறு 30 | Blog Pengalthalam . நெய்தல் நிலக் காதலும்…
கேரளா ஸ்டைல் பூசணிக்காய் கறி பூசணிக்காய் கறி – சாதத்துக்கு அவ்வளவு அருமையான சைடிஷ்! : பூசணிக்காய்னாலே சில பேருக்கு…
. பண்டைய தமிழர்களின் கடல் வழி வணிகமும் திசையறி அறிவும் பண்டைய தமிழர்களின் கடலோடித் திறனும் திசையறி அறிவும் கடலைக்…
. Hostinger CDN என்றால் என்ன? Website வேகத்தை அதிகரிக்க இது எப்படி உதவுகிறது? இணையதளத்தை உருவாக்கிய பிறகு, பெரும்பாலான…
. குறைந்த சம்பளத்தில் பணம் சேமிப்பது எப்படி? 7 எளிய வழிகள் “சம்பளமே ₹10,000 தான்… இதில் குடும்பச் செலவுகளைச்…
. ஆன்லைன் பூட்டிக் தொடங்குவது எப்படி? “வீட்டிலிருந்தே நம்மால ஏதாவது தொழில் செய்ய முடியுமா?”, “குடும்பத்தையும் பார்த்துக்கிட்டு வருமானமும் ஈட்ட…
This website uses cookies.