அசைவம்

எண்ணையில் பொரித்த கோழி துண்டுகள் செய்வது எப்படி?

.

எண்ணையில் பொரித்த கோழி துண்டுகள் 

அரைக்க வேண்டியவை :

  • சின்ன வெங்காயம் உரித்தது ஒரு கைப்பிடி,
  • பெரிய பூண்டாக ஒரு ஏழு எட்டு பூண்டு,
  • சிறிதளவு இஞ்சி,
  • சோம்பு ஒரு டீஸ்பூன்,
  • கருவேப்பிலை அரை கைப்பிடி,
  • ஒரு கைப்பிடி கொத்தமல்லி தழை,
  • ஏழு எட்டு வரமிளகாய்,

எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்து வையுங்க.

பிசறி ஊறவைக்க வேண்டியவை :

  • ஒரு பாத்திரத்தில் துண்டுகளாக்கி அலசி வைத்திருந்த தேவையான அரை கிலோ சிக்கன் துண்டுகள்,
  • அரைத்து எடுத்து வைத்துள்ள விழுது,
  • சிறிது மஞ்சள் தூள்,
  • 1.5 ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்,
  • 1.2 டீஸ்பூன் மல்லித்தூள்,
  • 1.2 டீஸ்பூன் அளவுக்கு மிளகுத்தூள்,
  • கான்பிளார் மாவு 1.5 ஸ்பூன்,
  • உப்பு,
  • ஒரு முட்டை, [ உடைத்து ஊற்ற ]
  • அரை டீஸ்பூன் அளவுக்கு எலுமிச்சைச்சாறு சேருங்க

கறி துண்டுகளின் எல்லா பக்கமும் சென்று சேருமாறு நன்கு பிசறி விடுங்க. அதை ஒரு அரை மணி நேரம் ஊற வையுங்க.

எண்ணையில் பொரித்த கோழி துண்டுகள் செயல்முறை :

  • ஒரு வாணலியில் சிக்கன் துண்டுகளை பொறிக்கும் அளவுக்கு எண்ணெய் ஊற்றி காயவிடுங்க,
  • மீதமான தீயில் நெருப்பை ஏறிய விடுங்க,
  • ஊறவைத்த சிக்கன் துண்டுகளில் தேவையான அளவு சிக்கன் துண்டுகளை எடுத்து எண்ணெயில் போடுங்க,
  • எல்லா பக்கமும் நன்கு திருப்பி போட்டு, நன்கு பொரிந்ததும் எடுத்து விடுங்க.

    அவ்வளவுதான் எண்ணையில் பொரித்த கோழி துண்டுகள் ரெடி.

.

Tags,
எண்ணையில் பொரித்த கோழி துண்டுகள், Deep-fried chicken pieces seivathu eppadi?, fried chiken thundugal, poriththa chicken, chicken recipe, chicken fry, poriththa koli, poriththa koli seivathu eppadi?, varuththa koli, வறுத்த கோழி துண்டுகள், Fried chicken,

.

pengalthalam

Recent Posts

அகநானூறு 30 – நெய்தல் நிலக் காதலும் கடற்கரை மக்களின் வாழ்க்கைச் சித்திரமும்

சங்கத் தமிழ் | நெய்தல் திணை | அகநானூறு 30 | Blog Pengalthalam . நெய்தல் நிலக் காதலும்…

2 months ago

கேரளா ஸ்டைல் பூசணிக்காய் கறி செய்வது எப்படி? | சாதத்திற்கு சூப்பரான சைடிஷ் ரெசிபி

கேரளா ஸ்டைல் பூசணிக்காய் கறி பூசணிக்காய் கறி – சாதத்துக்கு அவ்வளவு அருமையான சைடிஷ்! : பூசணிக்காய்னாலே சில பேருக்கு…

2 months ago

பண்டைய தமிழர்களின் கடல் பயண ரகசியம் | கடல் வழி வணிகமும் திசையறி அறிவும்

. பண்டைய தமிழர்களின் கடல் வழி வணிகமும் திசையறி அறிவும் பண்டைய தமிழர்களின் கடலோடித் திறனும் திசையறி அறிவும் கடலைக்…

2 months ago

Hostinger CDN என்றால் என்ன? Website வேகத்தை அதிகரிக்க இது எப்படி உதவுகிறது?

. Hostinger CDN என்றால் என்ன? Website வேகத்தை அதிகரிக்க இது எப்படி உதவுகிறது? இணையதளத்தை உருவாக்கிய பிறகு, பெரும்பாலான…

2 months ago

குறைந்த சம்பளத்தில் பணம் சேமிப்பது எப்படி? 7 எளிய வழிகள்

. குறைந்த சம்பளத்தில் பணம் சேமிப்பது எப்படி? 7 எளிய வழிகள் “சம்பளமே ₹10,000 தான்… இதில் குடும்பச் செலவுகளைச்…

2 months ago

ஆன்லைன் பூட்டிக் தொடங்குவது எப்படி? பெண்கள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வழிகாட்டி

. ஆன்லைன் பூட்டிக் தொடங்குவது எப்படி? “வீட்டிலிருந்தே நம்மால ஏதாவது தொழில் செய்ய முடியுமா?”, “குடும்பத்தையும் பார்த்துக்கிட்டு வருமானமும் ஈட்ட…

2 months ago

This website uses cookies.